பண்ணை வீட்டின் இரும்பு கேட்டுக்கு மின்சாரம்... சென்னை தொழிலதிபர் தம்பதி கொலை, கொள்ளை வழக்கில் திருப்பம் May 11, 2022 11200 சென்னை மயிலாப்பூரில் கொல்லப்பட்ட தொழிலதிபர் ஸ்ரீகாந்த் - அனுராதா தம்பதியை புதைத்த பண்ணை வீட்டின் இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ச்சி வைத்ததை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. தம்பதியரை ...